வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா?
கேள்வி-பதில்:
திருமணம்
வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்யலாமா?
செய்யலாம்.
திருமணம் செய்யும் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாகத் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே வயதில் இளைய ஆணைத் திருமணம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.