யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்?
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”(ஒரு அடியான் தொழுகைக்காக நின்றுவிட்டால் அவன் ரஹ்மானுடைய கண் பார்வையில் இருக்கிறான், அவன் திரும்பிப் பார்த்தால் அவனிடம் ஆதமுடைய மகனே! யாரின் பக்கம் நீ திரும்பிப் பார்க்கிறாய்? என்னை விட சிறந்தவரின் பக்கமா? என ரப்பு-இறைவன்- கேட்கிறான், ஆதமுடைய மகனே! தொழுகையில் என் பக்கம் முன்னோக்கு நீ யார் பக்கம் திரும்ப நினைக்கிறாயோ அவர்களின் நானே மிகச் சிறந்தவன்)” என்ற இந்த ஹதீஸ் ஈஸவி அவர்களுக்குரிய ”அல்அஹாதீசுல் குதுஸிய்யதிழ் ழயீஃபதி வல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (46) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1024) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.