முன்னுரை
மற்றவை:
இந்த வார ஜும்ஆ
அஸ்ஸலாமு அலைக்கும்.
- வார்த்தைகள் மனனம்,
- வாக்கியத்தின் அங்கங்கள்,
- இணைக்கும் முறைகள்
ஆகிய மூன்றே பாடங்களில் ஒட்டு மொத்த அரபி மொழியை கற்று விடலாம்.
மேற்கண்டதில் வார்த்தைகள் மனனம் என்பது, வீடு, சூரியன், புத்தகம் போன்ற வார்த்தைகளை அரபியில் மணனம் செய்வது. ماَتَ என்ற வார்த்தையை
அரபி மொழியின் வாக்கியம் 3 பகுதிகளை கொண்டது. இந்த 3 பகுதிகளையும், அவற்றை இணைக்கும் முறைகளை படித்து விட்டால், அரபி மொழி முடிந்தது! வார்த்தளை மனனம் செய்வது மட்டுமே பாக்கி.
பெயர்ச் சொல் | اِسْم |
இடைச் சொல் | حَرْف |
வினைச் சொல் | فِعْل |
இந்த 3 பகுதிகளையும் தனித்தனியே படித்து விட்டால், ஒட்டு மொத்த இலக்கணமும் முடிந்தது. அதிலும் உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி, பெயர்ச் சொல் மற்றும் இடைச் சொல் ஆகிய இரண்டையும் கற்பதற்கு ஓரிரு நாட்கள் போதுமானது.