முன்னுரை
முக்கிய குறிப்புகள்:
வாரிசுரிமைச் சட்டங்கள்
தாயிக்கள் சொத்துக்களை பங்கீடு செய்யும் முறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதற்காக, எளிய வடிவில் இந்த பகுதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
பெரிய பாடமாக அமைக்காமல்,
சொத்துக்களை பெறுவோர் இருந்தால், இல்லாவிட்டால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உதாரணங்கள் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளேன்.