முஃமினின் உமிழ்நீர் நிவாரணம்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”முஃமினின் உமிழ்நீர் நிவாரணம் ஆகும்”
”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.