103. மாடியில் தவாஃப் செய்யலாமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
மாடியில் தவாஃப் செய்யலாமா?
செய்யலாம்.
தவாஃபை தரைத் தளத்தில் செய்ய முடியாவிட்டால் மேல்மாடியில் செய்து கொள்ளலாம். தவறில்லை. மேல் மாடியில் செய்தாலும், ஹஜருல் அஸ்வத்துக்கு நேராக வரும் போது, சைகை செய்ய வேண்டும். அந்தந்த இடங்களில் கேட்க வேண்டிய பிரார்த்தனையை கேட்க வேண்டும்.