119. மஷ்அருல் ஹராம் திக்ரு எத்தனை தடவை?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, ‘மஷ்அருல் ஹராம்’முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய “அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு” என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா?

பதில்

எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை. எனவே, ஒரு முறை சொன்னால் பொதுமானது.