மனைவி இறந்து, அனைவரும் இருந்தால்?

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

இருப்பதில்

கணவன் = (1/4)

தாய் = (1/6)

தந்தை = (1/6)

 

மீதி உள்ளதில்,

மகன் = (2/3)

மகள் = (1/3)