மதீனா பள்ளியில் தொழுதால் நரகிலிருந்து விடுதலை
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல் 40 நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்”
என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது.