பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தும்மிவிட்டால் அது சத்தியமானது

என்ற இந்த ஹதீஸ் ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில் (483)ம் பக்கத்திலும், ”அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/286)ம் பக்கத் திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (669)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.