03) ஃபித்ராவின் சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- பெருநாள் தொழுகைக்கு முன், ஃபித்ரா கட்டாயம் தரவேண்டும்.
- நோன்பில் குறைகள், ஏழைகளுக்கு பரிகாரமாக ஃபித்ரா உள்ளது
- வேலையாள் தவிர, குழந்தை உட்பட வீட்டில் உள்ள
முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என தரவேண்டும் - ஒரு ஸாவு என்பது 4 முகத்தல் அளவை.
- இரு கைகள் இணைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ, அதுவே ஒரு முகத்தல்.
- அரிசி, கோதுமை என தரலாம்
- உணவாக அல்லது பணமாக தரலாம்
- மட்டரகமானதை தரக்கூடாது (ஹாகிம்)
- கூட்டாக பெற்று விநியோகிப்பதே சிறந்தது.