025. பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
கேள்வி என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா?
பதில்:
ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதில் தடுக்கப்பட்ட எந்த அம்சமும் இல்லை.