085. பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
பெண்கள் இஹ்ராமை களையும் முன், ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா?
பதில்
குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.