பெண்களில் சிலருக்கு வளரும் மீசையை நீக்கலாமா?
கேள்வி-பதில்:
பெண்கள்
பெண்களில் சிலருக்கு வளரும் மீசையை நீக்கலாமா?
பெண்களின் இயற்கை வடிவத்திற்கு மாற்றமாக வளரும் முடிகளை அகற்றுவது எந்தவகையில் குற்றமாகாது. ஆண்களைப் போன்று ஒப்பனை செய்பவர்களைத்தான் நபிகளார் சபித்தார்கள். எனவே ஆண்களைப் போன்று இயற்கைக்கு மாற்றமாக வரும் முடிகளை பெண்கள் அகற்றுவது சரியானதே! இதை ஒரு நோயாகவே கருதிக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.