பிரார்த்தனை சம்மந்தப்பட்ட ஹதீஸ்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

1490 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِىُّ حَدَّثَنَا عِيسَى – يَعْنِى ابْنَ يُونُسَ – حَدَّثَنَا جَعْفَرٌ – يَعْنِى ابْنَ مَيْمُونٍ صَاحِبَ الأَنْمَاطِ – حَدَّثَنِى أَبُو عُثْمَانَ عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِىٌّ كَرِيمٌ يَسْتَحْيِى مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا »

 

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். 

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

நூற்கள்:(அபூதாவூத்: 1488, 1490)அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, ஹாகிம்

(இந்தச் செய்தி பலவீனமானது. பார்க்க(அபூதாவூத்: 1488))