நேர்ச்சை
அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் – 2:270➚
நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் – 2:270➚, 22:29➚
முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது
(3:35➚.)