நாய் மற்றும் பூனை விற்கலாமா?
கேள்வி-பதில்:
பிராணிகள்
நாய் பூனைகளை விற்க கூடாது நபி அவர்கள் அதற்கு தடை விதித்து உள்ளார்கள்
அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாய் மற்றும் பூனை விற்ற காசைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கண்டித்தார்கள்” என விடையளித்தார்கள்.
நாய் மற்றும் பூனை விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.