நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ
முக்கிய குறிப்புகள்:
நபிமார்கள் கேட்ட துஆக்கள்
நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ
தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற
( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ )
”என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (அல்குர்ஆன்:) ➚
அல்லாஹ்வின் உதவி பெற
( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ )
“என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!”