நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ
முக்கிய குறிப்புகள்:
நபிமார்கள் கேட்ட துஆக்கள்
நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ
துன்பத்திலிருந்து விடுபட
( لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ )
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.