01) முன்னுரை
நூல்கள்:
நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம்
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இதை ஆரம்பிக்கிறேன்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நபிகளாரின் வார்த்தைகளில் ஏராளமான அறிவியல் முன்னறிவிப்புகளை இறைவன் செய்துள்ளான்.
இதனை கேள்விப்படும் போது இது இறைதூதரின் சொல் தான் என்று நம்மால் உறுதியாக நம்ம முடியும். இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இதை பார்க்க இருக்கிறோம்!
அப்துன் நாஸிர், கடையநல்லூர்