தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான்
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
இந்த செய்தியில் இடம்பெறும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸஅத் பின் ஸினான் என்பவர் பலவீனமானவராவார்.