தலைக்கு மஸ்ஹ் செய்யும் எண்ணிக்கை
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
தலைக்கு மஸ்ஹ் செய்யும் எண்ணிக்கை
தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்வது சம்மந்தமாக வரும் பின்வரும் செய்தி பலவீனமானது. எனவே, தலைக்கு ஒரு தடவை மட்டுமே மஸஹ் செய்ய வேண்டும்.
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ) அங்கத்தூய்மை செய்ததைப் பார்த்தேன். அவர்கள் தம் முகத்தை மூன்று முறையும்; தம் இரு கைகளையும், இருகால்களையும் இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். தம் தலைக்கு இரண்டு முறை ‘மஸ்ஹ்’ செய்தார்கள்.
இந்த செய்தி பலவீனமானது.
இந்த ஹதீஸின் முழு விபரம் அறிய இந்த லின்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.