114. ஜபலுர் ரஹ்மா மலையில் பெண்கள் ஏறக்கூடாதா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
அங்குள்ள ‘ஜபலுர் ரஹ்மா’ மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா?
பதில்
அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது. மற்ற இடங்களுக்கு செல்வது போன்று இங்கும் செல்லலாம்.