35) ஜனாஸாவை முன்னால் வைத்தல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும்.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.