05) நேர்ச்சை சட்ட சுருக்கம்
- நேர்ச்சையை தவிர்ப்பது நன்று. துஆ செய்ய
- செய்துவிட்டால், நிறைவேற்றுவது அவசியம்
- தவறான நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது.
- நேர்ச்சை இஸ்லாமிய அமல்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
- அல்லது உலக நன்மையான காரியமாக இருக்கலாம்.
- கூடாத நேர்ச்சைகள் உதாரணத்திற்கு,
1) மௌன விரதம் 2) முடி வெட்டுதல் 3) அலகு குத்துதல் 4) வெறும் காலால் நடத்தல் 5) வெயிலில் நிற்றல் 4) சாப்பிடாமல் இருத்தல் 5) செருப்பு, சட்டை அணியாதிருந்தல் 6) முழு சொத்தையும் தர்மம் செய்தல் போன்றவை - சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்தை நேர்ச்சை செய்தால் முறிக்க வேண்டும்.
- முறித்தால் பரிகாரம் செய்ய வேண்டும். அது,
1) பத்து ஏழைகளுக்கு உணவு, முடியாவிட்டால்,
2) பத்து ஏழைகளுக்கு உடை, முடியாவிட்டால்,
3) ஒரு அடிமையை விடுதலை செய், முடியாவிட்டால்
4) மூன்று நோன்பு வைக்க வேண்டும். - நேர்ச்சை செய்ததை விட சிறந்ததை, பரிகாரம் செய்து விட்டு நிறைவேற்றலாம்.
- அவசரப்பட்டு நேர்ச்சை செய்தால் நிறைவேற்ற வேண்டியதில்லை.
- பெற்றோர் இறந்துவிட்டால், அவர்களின் நேர்ச்சையை பிள்ளைகள் நிறைவேற்றலாம்.