குர்ஆனை, பெற்றோரை பார்ப்பதும் வணக்கம்!
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்)”
என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக் கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.