08) கழிவறையில் நுழையும் போதும் வெளியேறும் போதும்
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
கழிவறையில் நுழையும் போது
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِث
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B](க்)க மினல் குபு(B]ஸி வல் கபா(B]யிஸி.
ஆதாரம்:(புகாரி: 6322)
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
கழிவறையிலிருந்து வெளியேறும் போது
غُفْرَانَكَ
ஃகுப்[F]ரான(க்)க
ஆதாரம்:(திர்மிதீ: 7)
உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.