கல்வி
கல்வி
கல்வியின் அவசியம் படிப்பினைக்காக சுற்றுலா – 3:137➚, 6:11➚, 12:109➚, 16:36➚, 22:46➚, 27:69➚, 29:20➚, 30:9➚, 30:42➚, 35:44➚, 40:21➚, 40:82➚, 47:10➚
ஆட்சியதிகாரத்துக்கு கல்வி அவசியம் – 2:247➚, 2:251➚, 27:42➚, 38:20➚
கல்வியாளர்களின் உள்ளங்களில் தான் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது – 29:49➚
இஸ்லாத்தைக் கல்வியாளர்கள் சரியாக அறிந்து கொள்வார்கள் – 3:7➚, 3:18➚, 4:162➚, 17:107➚, 22:54➚, 28:80➚, 34:6➚
கற்றவரும் கல்லாதவரும் சமமில்லை – 39:9➚, 58:11➚
எழுத்தறிவு இறைவனின் அருள் – 2:282➚, 96:4➚
கல்வியுடையோர் நீதியை நிலைநாட்டுவார்கள் – 3:18➚
கல்வியாளர்கள் வதந்தியிலிருந்து உண்மையைப் பிரித்து அறிவர் – 4:83➚
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது கல்வியாளர்கள் மீது கடமை – 5:63➚
கல்வியாளர்கள் இறைவனுக்குப் பணிவார்கள் – 17:107➚
கல்வி இறைவன் தரும் பரிசாகும் – 2:251➚, 2:269➚, 4:113➚, 28:14➚, 58:11➚
கல்வியாளர்கள் அல்லாஹ்வை அஞ்சுவார்கள் – 35:28➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள் – 2:151➚
கல்வி கற்பதற்காக முழு நேரத்தையும் அர்ப்பணித்தல் – 9:122➚
கல்வியை அதிகமாக்கித் தர இறைவனிடம் வேண்டுதல் – 20:114➚
முழுமையாகக் கல்வி பெற்றோர் எவரும் இல்லை – 12:76➚, 17:85➚, 20:114➚
கற்றவாறு செயல்படாதவர்கள் ஏடு சுமக்கும் கழுதைகள் – 62:5➚
கற்றபடி செயல்படுதல் – 2:44➚, 3:188➚, 61:2➚,3
கல்வி கற்க நெடும் பயணம் மேற்கொள்வது – 18:62➚
ஆசிரியரின் மார்க்க விரோதமில்லாத கட்டளைகளை ஏற்றுக் கொள்வது – 18:75➚
கல்வியை மறைக்கக் கூடாது – 2:42➚, 2:146➚, 2:159➚, 2:174➚, 3:71➚, 3:187➚, 4:37➚
மறைக்கப்பட்டதை அம்பலப்படுத்தவே தூதர்கள் அனுப்பப்பட்டனர் – 5:15➚, 6:91➚
கல்வி கற்பித்தல் – 9:122➚, 46:29➚
அறிவாளிகள் ஆணவம் கொள்ளக் கூடாது – 17:85➚
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுத்தல் – 2:85➚, 2:208➚
அறிவு இல்லாததைப் பின்பற்றுதல் – 17:36➚
அறியாதவர்கள் அறிவுடையோரிடம் கேட்டல்
2:189➚, 2:215➚, 2:217➚, 2:219➚, 2:220➚, 2:222➚, 5:4➚, 8:1➚, 10:94➚, 16:43➚, 17:85➚, 21:7➚, 25:59➚
விவாதம் அர்த்தமுள்ள விவாதத்துக்கு அனுமதி – 2:258➚
அறிவின்றி விவாதம் செய்யலாகாது – 3:66➚, 22:3➚, 22:8➚, 31:20➚, 40:5➚, 40:35➚, 40:56➚, 43:58➚
விவாதத்துக்கு அனுமதி – 11:32➚, 16:125➚, 29:46➚
அழகிய விவாதத்துக்கு அனுமதி – 16:125➚, 29:46➚
அறிவுப்பூர்வமாக வாதம் செய்யலாம் – 3:65➚, 7:195➚, 21:63➚, 22:73➚, 26:72➚, 37:95➚, 43:81➚
சான்றுகளைக் கேட்பது – 2:111➚, 3:93➚, 21:24➚, 27:64➚, 28:75➚, 37:157➚
எதிர்த் தரப்பினரிடம் சான்றுகளைக் கோருதல் – 3:93➚, 6:143➚, 6:144➚, 6:148➚, 6:150➚, 28:49➚, 37:157➚, 46:4➚
நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும் எடுத்துச் சொல்வது மட்டும் மனிதர்களின் கடமை, நல்வழியில் சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் – 2:119➚, 2:272➚, 3:20➚, 4:80➚, 5:92➚, 5:99➚, 6:66➚, 6:107➚, 10:108➚, 11:86➚, 16:37➚, 16:82➚, 24:54➚, 25:43➚, 27:81➚, 27:92➚, 28:56➚, 29:18➚, 30:53➚, 35:8➚, 39:41➚, 42:48➚, 43:40➚, 50:45➚, 64:12➚, 80:7➚, 88:21➚
குடும்பத்தினருக்கு எடுத்துச் சொல்வது – 2:132➚, 2:133➚, 6:74➚, 19:42-45➚, 21:52➚
எடுத்துச் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் – 4:114➚, 9:71➚, 9:112➚, 41:33➚
கட்டாயப்படுத்தக் கூடாது – 2:256➚, 9:6➚, 10:99➚, 11:28➚, 18:29➚, 10:108➚
அறிவுப்பூர்வமாகவும் கருத்தாழத்துடனும் எடுத்துச் சொல்வது – 2:258➚, 4:63➚, 12:108➚, 16:125➚, 21:63➚
எடுத்துச் சொல்வதற்கு நிரந்தரக் குழு இருக்க வேண்டும் – 3:104➚, 9:122➚,
எடுத்துச் சொல்வது அனைவருக்கும் கடமை – 3:110➚, 3:114➚, 9:71➚, 22:41➚
மக்களின் விருப்பத்திற்கும், விமர்சனத்திற்கும் ஏற்ப சிலவற்றைக் கூறாமல் இருக்கலாகாது –
5:49➚, 11:12➚, 15:94➚, 15:97➚, 17:73➚, 28:87➚
மார்க்கத்தில் வளைந்து கொடுத்தல் கூடாது – 5:67➚, 6:33➚, 6:112➚, 7:2➚, 10:65➚, 10:71➚, 11:12➚, 11:113➚, 15:94➚, 17:74➚, 28:87➚, 39:3➚, 39:36➚, 43:43➚, 68:9➚
எடுத்துச் சொல்ல கூலி வாங்கக் கூடாது – 6:90➚, 10:72➚, 11:29➚, 11:51➚, 12:104➚, 25:57➚, 26:109➚, 26:127➚, 26:145➚, 26:164➚, 26:180➚, 34:47➚, 36:21➚, 38:86➚, 42:23➚, 52:40➚, 68:46➚
எடுத்துச் சொல்வோர் வசதியற்றவர்களாக இருந்தால் உதவித் தொகை அளித்தல் – 2:273➚
மென்மையான விதத்தில் அணுக வேண்டும் – 3:159➚, 6:108➚, 7:199➚, 16:125➚, 20:44➚
ஏற்கமறுப்பதைக் கண்டு தளரக் கூடாது – 2:214➚, 3:186➚, 5:49➚, 6:33➚,34, 10:65➚, 31:17➚
இறை திருப்தியே நோக்கமாக இருத்தல் – 4:114➚, 6:135➚
இஸ்லாத்தின் பால் அழைத்தல் – 3:20➚
தீமையைத் தடுக்காவிட்டாலும் தண்டனை – 7:165➚, 8:25➚
சத்தியத்தைக் கூற வெட்கம் கூடாது – 2:26➚
அறிவு இருப்பதால் அகந்தை கூடாது – 15:88➚, 17:24➚, 26:215➚
தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றம் – 7:164➚,165
எடுத்துச் சொல்வது பெண்கள் மீதும் கடமை – 9:71➚
செல்வாக்கு உள்ளவர்களை ஈர்ப்பதற்காக பலவீனர்களை இழக்கக் கூடாது – 11:30➚, 11:31➚, 18:28➚, 26:114➚
சிறையிலும் பிரச்சாரம் செய்தல் – 12:37➚
ஒருவரும் ஏற்காவிட்டாலும் கவலையில்லை – 3:176➚, 5:41➚, 6:33➚, 15:88➚, 16:127➚, 18:6➚, 26:3➚, 27:70➚, 31:23➚, 36:76➚
தெளிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றலை இறைவனிடம் வேண்டுதல் – 20:25➚ – 28 எ
திர்ப்பு இருந்தே தீரும் – 6:112➚, 25:31➚
அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுதல் – 2:150➚, 3:175➚, 5:3➚, 5:44➚, 5:54➚, 6:81➚, 9:13➚, 33:37➚, 33:39➚
எதிர்ப்புகளால் நம்பிக்கை வலுப்படும் – 3:173➚
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது சந்திக்கும் பிரச்சினைகள் சத்தியத்தையே அசத்தியம் என்பர் – 7:60➚ சத்தியத்தை மடமை என்பர் – 7:66➚, 11:27➚
ஊரை விட்டு வெளியேற்றுவதாக எச்சரிக்கை –
7:82➚, 7:88➚, 8:30➚, 9:13➚, 9:40➚, 14:13➚, 17:76➚, 22:40➚, 26:167➚, 27:56➚, 47:13➚, 59:8➚, 60:9➚
தம் வழிக்கு வருமாறு நிர்பந்தம் செய்வர் – 7:88➚,89, 14:13➚
பொய்யர் என்பர் –
3:184➚, 6:33➚, 6:34➚, 6:57➚, 6:66➚, 6:147➚, 7:64➚, 7:66➚, 7:92➚, 10:41➚, 10:73➚, 11:35➚, 16:101➚, 16:113➚, 21:5➚, 22:42➚, 22:44➚, 23:26➚, 23:38➚, 23:44➚, 23:48➚, 25:37➚, 26:105➚, 26:117➚, 26:123➚, 26:139➚, 26:141➚, 26:160➚, 26:176➚, 26:186➚, 28:36➚, 28:38➚, 29:37➚, 32:3➚, 34:8➚, 34:43➚, 34:45➚, 35:4➚, 35:25➚, 36:14➚, 38:4➚, 40:5➚, 40:24➚, 40:37➚, 42:24➚, 46:8➚, 50:14➚, 54:9➚, 54:25➚
வசியம் செய்வதாகக் கூறுவர் – 7:109➚, 7:132➚, 10:2➚, 10:76➚, 10:77➚, 11:7➚, 20:57➚, 21:3➚, 38:4➚, 40:24➚, 43:30➚, 51:39➚, 51:52➚, 54:2➚
உள்நோக்கம் கற்பிப்பர் – 7:110➚, 7:123➚, 20:57➚, 20:63➚, 23:24➚, 26:35➚, 34:43➚
உறுப்புகளைச் சேதப்படுத்துவர் – 7:124➚, 20:71➚, 26:49➚
கொன்று குவிப்பார்கள் – 2:61➚, 2:87➚, 2:91➚, 3:21➚, 3:112➚, 3:181➚, 3:183➚, 4:155➚, 5:70➚, 7:127➚, 7:141➚, 8:30➚, 29:24➚, 40:25➚
பீடை என்பார்கள் – 7:131➚, 27:47➚, 36:18➚
பலவீன நிலையைக் குத்திக் காட்டுவர் – 11:27➚, 11:91➚, 26:111➚, 43:52➚
கேலி செய்வர் – 2:14➚, 2:212➚, 5:57➚, 5:58➚, 6:5➚, 6:10➚, 9:64➚, 9:65➚, 11:8➚, 11:38➚, 13:32➚, 15:11➚, 16:34➚, 18:56➚, 18:106➚, 21:36➚, 21:41➚, 25:41➚, 30:10➚, 31:6➚, 36:30➚, 37:12➚, 37:14➚, 39:48➚, 40:83➚, 43:7➚, 45:9➚, 45:33➚, 45:35➚, 46:26➚
போலி தெய்வங்களைக் காட்டி பயமுறுத்துவர் – 7:195➚, 11:54➚, 39:36➚
பைத்தியம் என்பர் – 15:6➚, 17:47➚, 17:101➚, 23:25➚, 23:70➚, 25:8➚, 26:27➚, 26:153➚, 26:185➚, 34:46➚, 37:36➚, 44:14➚, 51:39➚, 51:52➚, 52:29➚, 54:9➚, 68:2➚, 68:51➚, 81:22➚
புது வழி என்பர் – 7:70➚, 10:78➚, 11:62➚, 11:87➚, 14:10➚, 23:24➚, 28:36➚, 34:43➚, 38:7➚
சிறைப்பிடிப்பதாக அச்சுறுத்துவர் – 26:29➚
கல்லால் எறிவார்கள் – 11:91➚, 18:20➚, 19:46➚, 26:116➚, 36:18➚, 44:20➚