09) கப்ரு ஜியாரத் செய்வதற்கு அனுமதி!
முக்கிய குறிப்புகள்:
நாஸிக் - மன்ஸூக்
இஸ்லாத்தில் ஆரம்பத்தில் கப்ரு ஜியாரத் செய்வது தடுக்கப்பட்டிருந்தது. பின்னர், நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். பழைய சட்டம் மாற்றப்பட்டது.
அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுக்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். )
அறிவிப்பவர்: புரைதா (ரலி)