21) கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது
اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]ன் ஹஸனதன்
இதன் பொருள் :
இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!
ஆதாரம்:(முஸ்லிம்: 1677, 1527)