ஒரு மணி நேரம் சிந்திப்பது 60 வருட வணக்கத்தை விட சிறந்தது
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந்தது”
இது, தப்லீக் ஜமாஅத்தினரிடையே பிரபலமான ஹதீஸ்.
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது.