ஒரு ஆண்டு நிறைவடைந்தால் தான் ஜகாத் கடமை
ஒரு ஆண்டு நிறைவடையும் வரை
ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையோர் ஆதாரமாகக் காட்டி வந்தனர்.
இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல
ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்
அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே வாங்கினார்கள் இந்தக் கருத்தில் உள்ள அறிவிப்புக்கள் ஒன்றுகூட சரியானவை அல்ல
அனாதைகளின் சொத்து
”அனாதைகளின் சொத்து உங்களிடம் இருந்தால் வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் அதை விழுங்கி விடும்” என்ற கருத்தில் அமைந்த எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல