ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா?

கேள்வி-பதில்: இதர சட்டங்கள்

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா?

இல்லை

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பை விவரித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை.

யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள்.