உறவை வெறுத்தவன் இருந்தால், ரஹ்மத் இறங்காது
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
உறவினரை வெறுத்தவன் இருக்கும் இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் – அல்அதபுல் முஃப்ரத்-63
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் ஸைத் அபூ இதாம் என்பவர் பொய்யர் ஆவார். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.