081. உபரி தவாஃபை போன்று உபரி சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
உம்ரா மற்றும், ஹஜ் ஆகிய வணக்கங்களில் சயீவும் ஒன்று. எனினும், நாம் பார்த்த வரை, உபரியாக சயீ மட்டும் செய்ய எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.