இரவில் பறவையை வேட்டையாடலாமா?
கேள்வி-பதில்:
உணவு
இரவில் பறவையை வேட்டையாடலாமா?
வேட்டையாடலாம்
வேட்டையாடுவது மார்க்கத்தில் பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதி முறைகளும் மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவில் வேட்டையாடுவது கூடாது என்று எந்தத் தடையையும் குர்ஆனிலோ நபி மொழிகளிலோ நாம் காண முடியவில்லை. எனவே இரவிலோ பகலிலோ வேட்டையாடலாம்.