ஆண் பெண் பிள்ளைகளின் பங்கு

முக்கிய குறிப்புகள்: வாரிசுரிமைச் சட்டங்கள்

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன்: 4:11)➚