ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாது!

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

حلية الأولياء 430 – (2 / 41)

حَدَّثَنا إبراهيم بن أحمد بن أبي حصين حَدَّثَنا جدي أَبُو حَصِينٍ حَدَّثَنا يحيى الحماني حَدَّثَنا قيس عن عَبْد الله بن عُمَران عن علي ابن زيد عن سعيد بن المسيب عنعلي أنه قال لفاطمة ما خير للنساء قالت لا يرين الرجال ولا يرونهن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما فاطمة بضعة مني.

அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள். 

அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,

நூல் ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 2, பக்கம் 41)

இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்.