அம்மார் (ரலி) யின் கொலை
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
அம்மார் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள்.
இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூலும் பார்க்க முடியவில்லை.