077. அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி…
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும்.
பதில்
அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி