அதிகமான ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்கள்
1. அபூஹுரைரா (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-5374
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-31
2. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-2630
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-20
3. அனஸ் பின் மாலிக் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-2286
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-20
4. அன்னை ஆயிஷா (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-2210
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-18
5. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-1660
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-10
6. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-1540
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-26
7. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-1170
நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-23
1. அபூபக்ர் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-142
2. உமர் பின் அல்கத்தாப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-539
3. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-142
4. அலீ பின் அபீதாலிப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-586
5. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-38
6. ஜுபைர் பின் அல்அவ்வாம் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-38
7. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-65
8. ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-270
9. ஸஈத் பின் ஸைத் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-48
10. அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி)
அறிவித்த நபிமொழிகள்-15