Tamil Bayan Points

இதர நம்பிக்கைகள்

நூல்கள்: திருக்குர்ஆன் பொருள் அட்டவணை

Last Updated on December 8, 2019 by

இதர நம்பிக்கைகள்

இஸ்லாம் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும் – 3:19, 3:85

மார்க்கத்தில் நிர்பந்தமில்லை – 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

சக்திக்கு மீறி சிரமம் இல்லை – 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

இஸ்லாம் மார்க்கம் முழுமையானது – 5:3

மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது – 4:171, 5:77, 49:16

மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது – 2:185, 2:286, 5:6, 22:78, 49:16, 73:20

இஸ்லாத்தை விட்டு மதம் மாறுவோர் – 2:217, 3:86, 3:90, 5:54, 16:106, 47:25

சடங்குகள் மட்டும் போதாது.- 2:177

இஸ்லாத்தை ஏற்க எந்தச் சடங்கும் இல்லை – 2:138

இஸ்லாம் எளிதான மார்க்கம் – 2:185, 2:233, 7:42, 4:28, 6:152

இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல் – 2:208

எதிரிகள் இஸ்லாத்தை ஏற்றால் பழைய பகைகளை மறந்திட வேண்டும் – 9:11

இஸ்லாம் முந்தைய மார்க்கத்தை மாற்றும் – 9:33, 48:28, 61:9

மார்க்கத்தில் சமரசம் இல்லை – 5:49, 11:12, 11:113, 17:74

மார்க்கம் கேலி செய்யப்படும் சபையில் அமரக் கூடாது – 4:140, 6:68

மறதிக்குத் தண்டனையில்லை – 2:286

தவறுதலாகச் செய்பவற்றுக்குத் தண்டனையில்லை – 2:286

இறைத்தூதர் போதனை கிடைக்காத சமுதாயம் – 2:62, 5:69, 22:17

நிர்பந்திக்கப்பட்டு செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு – 2:173, 5:3, 6:119, 6:145, 16:106, 16:115, 20:73, 24:33

ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல் இப்லீஸ், நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன் – 7:12, 18:50

இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். அவருக்கு மரியாதை செய்ய மறுத்தான் – 2:34, 15:31, 17:61, 20:116, 38:74

மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான் -7:14-17, 15:36-,39, 17:62-64

உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது 

16:99, 14:22, 15:42, 17:65

இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான் – 18:50

இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான் – 7:27

மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான் –

4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4

கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான் 

14:22, 26:94,95, 59:15

தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும் – 7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3

ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது 

15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல் ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர் – 6:130

கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள் – 6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39

மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன – 17:88, 51:56, 55:33

ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான் – 18:50

ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான் –

21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38

ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை – 27:39,40, 72:8,9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் –

46:29-32, 72:1-4, 72:19

ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர் – 72:7

ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும்போது தடுக்கப்படுவார்கள் 

15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர் – 72:11-14

ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர் – 7:12, 15:27, 38:76, 55:15

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர்  (6:112.)

சூனியம் சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் – 2:102

சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது – 2:102

சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் – 2:102

சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் – 2:102

சூனியம் என்பது மாயையும், ஏமாற்றுதலுமே – 7:116, 10:81, 20:66, 20:69

நபிமார்களுக்குச் சூனியம் செய்ய முடியாது – 17:47,48, 17:101, 25:8, 26:153, 26:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது – 5:67, 15:9, 75:17, 114:1

வஸீலா வஸீலாவைத் தேடுதல் – 5:35

அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களே வஸீலா தேடும் நிலை – 17:57

பைஅத் – முரீது பைஅத் முரீது இல்லை – 2:272, 48:10, 48:12, 48:18

உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் 

2:272, 3:8, 4:88, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 16:37, 24:54, 27:81, 27:92, 28:56, 30:53, 34:50, 35:8, 39:41, 43:40, 50:45, 88:21, 93:7

இறைவனின் பதிவேடு பாதுகாக்கப்பட்ட ஏடு

6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:38,39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 34:3, 35:11, 43:4, 50:4, 56:77,78, 57:22, 85:21,22

புனிதமாக்குதல் புனிதத்தைத் தள்ளிப் போடுதல் – 9:37

புனிதமாக்கும் அதிகாரம் மனிதருக்கு இல்லை – 9:37

அல்லாஹ் புனிதமாக்கியதைப் பேண வேண்டும் – 5:2

நினைவுச் சின்னங்கள் – 2:248

இஸ்ரா இஸ்ரா பயணம் – 17:1

மிஃராஜ் மிஃராஜ் உண்மை நிகழ்ச்சியாகும் – 17:60, 53:13, 53:14, 53:15, 53:17, 53:18

மூஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது மிஃராஜ் பயணத்தில் தான் – 32:23

கனவுகள் கனவின் பலன் அதற்கு எதிர்மறையானது அல்ல – 8:43, 12:36,37, 12:43, 12:47, 12:100, 48:27,

காணும் கனவுகளை மற்றவர்களிடம் கூறாது மறைத்தல் – 12:5

கண்ட கனவை நம்பகமானவர்களிடம் கூறுதல் – 12:4

நபிமார்களின் கனவுகளும் இறைச்செய்தியே – 37:102-105

கனவின் விளக்கம் இறைவன் புறத்தில் உள்ளது – 12:37

மூடநம்பிக்கை மூடநம்பிக்கை கூடாது – 2:189, 6:100, 6:138, 6:139, 6:140, 6:143, 6:144

மூட நம்பிக்கை ஷைத்தானின் வேலை – 4:118,119, 6:142, 17:64

திருவுளச்சீட்டு – 5:3

கோலத்தை மாற்றுவது ஷைத்தானின் வேலை – 4:119

பீடை என்று ஏதும் இல்லை – 7:131, 27:47, 36:18

அறியாமைக் காலம் – 5:103, 8:35, 9:37

குறி, ஜோதிடம் – 2:36, 5:3, 5:90, 6:59, 7:20, 7:22, 7:27, 7:150, 10:20, 11:77, 11:81, 12:11,15, 12:66, 15:62, 16:77, 20:67, 20:86, 20:115, 20:120,121, 27:20, 27:22, 27:65, 28:1531:34, 34:3, 34:14, 38:22-24

நபிமார்கள், வானவர்கள் மறைவானதை அறிவார்கள் என்று நம்புதல் – 5:109, 11:31 ,11:42, 11:46,47, 9:114, 11:69,70, 15:52, 15:53, 37:104, 51:26, 5:116, 5:117, 2:,30,31,32