Tamil Bayan Points

Tag: Part-1-2

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே!

பேசும் மொழிகளும் படைத்தவனின் அற்புதமே! படைத்தவன் இருப்பதற்கான சான்று மொழிபேசும் உயிரினங்கள் அனைத்து மொழிகளையும் அறிந்தவன் மொழிப் பெருமையைப் புறக்கணிப்போம் மொழியறிவை வளர்த்துக் கொள்வோம் மொழியை கையிலெடுத்த அசத்தியவாதிகள் மொழியறிந்தோரின் மகத்தான சேவை மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள் மொழியைப் பயன்படுத்தும் விதம் மொழி மூலம் வரும்  பிரச்சனைகள் முன்னுரை :  கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நமது கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் மிகச் சிறந்த ஊடகமாக மொழி இருக்கிறது. மொழி என்பது […]

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா? அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம்  மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் […]

பெண்ணின் குணம்

பெண்ணின் குணம் நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-5184 இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள்.  பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் […]