முன்னுரை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகத்திலே அனைத்து படைப்பினங்களிலும் மிகச் சிறந்த படைப்பாக மனித வர்க்கத்தை அல்லாஹ் படைத்துள்ளான். ஆனால் மனிதனை படைத்து அவனுக்கு சில செயல்களை அல்லாஹ் தடுத்துள்ளான். அந்த செயல்களில் யார் ஈடுபடுகிறார்களே அவர்களை ஐந்து அறிவுள்ள மிருகத்திற்கு அல்லாஹ் ஒப்பாக்குகிறான். யாரை மிருகத்திற்கு ஒப்பாக்குகிறானே அந்த மனிதன் சபிக்கபட்டவன். நமக்கு […]